Showing posts with label சேவைகள். Show all posts
Showing posts with label சேவைகள். Show all posts

Wednesday, September 14, 2011

GCE A/L மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் இஸ்லாமியப் பயிற்சி.


GCE A/L மாணவர்களுக்காக மூன்று நாள் வதிவிட இலவச இஸ்லாமியப் பயிற்சி வகுப்பை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்துள்ளது. GCE A/L பரீட்சை எழுதியவர்கள் அல்லது எழுதக் காத்திருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெற முடியும்.
ஆண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனுபவம் வாய்ந்தவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன் பெருமாறு அன்பாய் அழைக்கிறோம்.

Read more »

Wednesday, August 10, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான நிவாரண உதவி




வெள்ளத்தல் பாதிக்கப் பட்ட மானிக்கம்பிடிய பாடசாலைமாணவர்களுக்கு 14.02 .2011 அன்றுஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கதுருவெல,மாநிக்கம்பிடிய கிளைகளால் பாடப்புத்தகங்களும் சீருடையும் வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர்,செயலாளர்பொருளாலர் உட்பட ஏனைய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Read more »

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் நிவாரணப் பணி


அல்லாஹ்வின் அருளால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா'அத் சார்பாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளத்தில் பதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப் பட்டது.முதல் கட்டமாக 14 .01.2011 அன்று பொலன்னறுவை மாவட்டத்தில் மானிக்கம்பிட்டி, கதுருவல கிளைகளின் உதவியுடன் மானிக்கம்பிட்டி, கல்லெல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன.











1515
151515.01.2011 அன்று மஜீத்புரம் பகுதியில் நிவாரணம் கொடுத்த காட்சிகள்






முஸ்லிம் கொலனியில் வெள்ள நிவாரணம் வழங்கிய காட்சிகள்




Read more »