தமங்கடுவை தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அல்லாஹ் இம்முறையும் மாணிக்கம் பிட்டி அல் மினா பாடசாலை இல் நடைபெறும் .நபி வழிஇல் பெருநாளை அமைத்து கொண்டு நன்மைகளை பெற அழைக்கின்றோம்.பெருநாள் உரை சகோதரர் கபீர் ( D.I.Sc)அவர்களால் நிகழ்த்தப்படும் .